மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில குறிப்புகள், இதை எப்படி தொகுப்பது என்று யோசித்து கொண்டிருக்கையில் கூகுளாண்டவரிடம் யோசனை கேட்டதில் இந்த படங்களை தொகுத்து வெளியிட்டு உள்ளேன். இவை அனைத்தும் இணையத்தில் கிடைத்தது.இதில் ஒலிக்கும் எனக்கு பிடித்த இசைஅரசரின் (கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு) பாடலை பாஸ்(pause) செய்து விட்டு வலதுபுறம் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்க